திருமண கோலத்தில் பிக் பாஸ் வருண், அக்ஷரா.. உறுதி செய்த ரசிகர்கள்
Bigg Boss
1 மாதம் முன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களாக மாறியவர்கள் நடிகர் வருண் மற்றும் அக்ஷரா. பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக களமிறங்கிய இவ்விருவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒன்றாகவே வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
இதுமட்டுமின்றி வீட்டிற்குள் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பிரபல இதழுக்காக திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி இருக்கின்றனர்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதற்கு இதைவிட வேறு ஏதாவது ஆதாரம் வேண்டுமா என்று கேட்டு வருகிறார்கள்..





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.