நடிகை பக்கத்தில் இருக்கும் போது படுகேவலமான வார்த்தையில் பேசிய நடிகர்!! வைரலாகும் ஜான்வியின் வீடியோ..
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
By Edward
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் வருண் தவான்.
தற்போது முன்னணி நடிகைகளுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் வருண் தவான் பிரபல பாலிவுட் ஊடகத்திற்கு பல நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது, வருன் தவனா ஆங்கில கெட்டவார்த்தை ஒன்றினை கூறி பேசியுள்ளார்.
இதனை கேட்ட பக்கத்தில் இருந்த நடிகை ஜான்வி கபூர், ஷாக்காகி சிரித்தபடி ஒரு ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சர்ச்சையில் சிக்கி வருண் தவானை கிண்டல் செய்து வைரலாகி வருகிறார்கள்.