திருமணமான நடிகருடன் பீச்சில் அரைகுறை ஆடையுண்ட தனுஷ் பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்.

Dhanush Bollywood Indian Actress Sara Ali Khan
By Jai Nov 20, 2022 01:07 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சைஃப் அலிகான்.

இவரது முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகள் சாரா அலி கான் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இளம் நடிகருடன் காதலில் இருந்து வந்த சாரா அலிகான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வருண் தவானுடன் கோவாலில் பிகினி ஆடையில் சுற்றியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாரா அலிகான்.

நடாசா என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் வருண் தவான் சாரா அலிகானுடன் தனிமையில் இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

GalleryGallery