ஒரு வருஷத்திற்கு பிறகு கல்யாண புகைப்படங்களை வெளியிட்ட நடிகர்

marriage actor varundhawan natasha
By Yathrika Jan 24, 2022 09:30 AM GMT
Yathrika

Yathrika

Report

ஹிந்தி சினிமாவுல போன வருஷம் நிறைய பிரபலங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு. கொரோனா அப்படின்றதால ரொம்பவே சிம்பிளா அவங்க கல்யாணம் எல்லாம் நடந்துச்சு.

அதுல போன வருஷம் கல்யாணம் பண்ணவங்க லிஸ்டுல வருண் தவானும் வருவாரா. அவரு தன்னோட ரொம்ப நாள் காதலிய திருமணம் பண்ணாரு.

அப்போது அவங்களோட திருமண புகைப்படங்கள் அதிகம் வெளியாகவில்லை.

இன்னைக்கு அவங்க ரெண்டு பேர் திருமணம் நடந்து ஒரு வருஷம் ஆனது, இன்னைக்கு தன்னோட கல்யாண போட்டோ எல்லாத்தையும் வெளியிட்டிருக்காரு.

ரசிகர்கள் அந்த போட்டோக்களை அதிகம் ஷேர் செய்றாங்க.