இவங்கள கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க! வேதிகாவால் கடுப்பாகும் ரசிகர்கள்..

vedhika muni tamilactress paradesi
By Edward Jan 27, 2022 03:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மதராசி படத்தின் மூலம் அறிமுக நடிகையாகி பின்நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை வேதிகா.

இதன்பின், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார். இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் பார்க்கப்பட்ட நடிகையாக இருந்த வேதிகா அதன்பின் பெரியளவில் பேசப்படாமல் வாய்ப்பில்லாமல் இருந்தார்.

படவாய்ப்பிற்காக போட்டோஷூட் பீச் புகைப்படம் என்று வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் இளநீருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியுள்ளார்.