சல்லடை ஆடை அணிந்து எல்லைமீறும் சிம்பு பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ்

Vedhika
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்தவர் தான் நடிகை வேதிகா. இவர் 2006 -ம் ஆண்டு வெளியான மதராஸி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் முனி, காளை, மலை மலை, காவிய தலைவன் போன்ற சில படங்கள் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது.

தற்போது வேதிகா வினோதன், ஜங்கில் என்ற படங்களில் நடித்து வருகிறார்.

சல்லடை ஆடை அணிந்து எல்லைமீறும் சிம்பு பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் | Vedhika Latest Hot Photoshoot

ஹாட் கிளிக்ஸ்

சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள வேதிகா, தற்போது சல்லடை ஆடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.