மாலத்தீவு கடற்கரையில் இப்படியொரு போஸ்! நடிகை வேதிகா வெளியிட்ட புகைப்படம்..
Vedhika
Indian Actress
Maldives
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வேதிகா. காளை, சங்கத்தமிழன், பரதேசி உள்ளிட்ட மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் காஞ்சனா 3 படத்தில் க்ளாமரில் எல்லைமீறி நடித்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் வேதிகா நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு வருவது சகஜமாகிவிட்டது.
அப்படி மாலத்தீவு கடற்கரையில் நீச்சல் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.