விஷாலால் தலையில் துண்டை போட்ட விநியோகஸ்தர்கள், இத்தனை கோடி நஷ்டமா

Vishal Veerame vaagai soodum
By Tony Feb 12, 2022 05:24 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர் விஷால். இவர் நடித்தாலே ஹிட் என்று இருந்தது.

ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வந்த 5 படங்கள் தொடர் தோல்வியை அடைந்துள்ளது. அதிலும் சமீபத்தில் வந்த வீரமே வாகை சூடும் படம் ரூ 7 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாம்.

இதனால், இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் முதல் கூட கிடைக்கவில்லையே என்று தலையில் துண்டை போட்டு வைத்துள்ளனர்.

கம்பேக் கொடுங்க விஷால் இல்லை கல்யாணமாவது பண்ணுங்க விஷால் என்று ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.