சாமி நான் கட்சியில சேர வரல.. விஜய் உடன் டான்ஸ் ஆடிய பாடகர் வேல்முருகன்
Vijay
Thamizhaga Vetri Kazhagam
By Parthiban.A
நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் நேற்று விஜய்யின் தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு இருந்தார். அவர் மகளையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
அவர் தளபதி பற்றி பாட்டு பாட அங்கு நின்று இருந்த விஜய் உடனே அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.

வேல்முருகன் பேட்டி
இந்நிலையில் பாடகர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சாமி நான் கட்சியில சேர வரல, கச்சேரிக்கு தான் வந்திருக்கிறேன். எதையாவது போட்டு விட்டுடாதீங்க" என கூறி இருக்கிறார்.
கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இப்படி சொல்வது நம்புற மாதிரியா இருக்கு என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
Unexpected Thalaivaa @TVKVijayHQ 🤣🔥🔥 pic.twitter.com/1BmRq0iNq5
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) February 2, 2026