மாநாடு மாதிரி காவியத்த கொடுத்த இயக்குனர் இவ்ளோ மோசமான படத்தை எடுக்கலாமா
venkat prabhu
manmadha leelai
By Tony
மாநாடு தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டிங் படம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற படம்.
இப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு இழந்த மார்க்கெட்டை மீட்டு கொடுத்தது. மங்காத்தாவிற்கு பிறகு செம்ம கம்பேக் கொடுத்தார்.
ஆனால், சமீபத்தில் இவர் இயக்கத்தில் வந்த மன்மதலீலை படம் மிக மோசமான காட்சிகள் இருப்பதால் ஏன் ஒரு படம் ஒழுங்காக எடுத்தீர்கள், அதற்குள் இப்படியா என தலையில் அடித்து நகர்கின்றனர்