அண்ணனை பார்த்து பொறாமையில் கடுப்பாகிய பிரேம்ஜி! இந்த எடுத்துக்கோ தம்பி..
venkatprabhu
premgi
manathaleelai
By Edward
இசையமைப்பாளர் கங்கை அமரனின் வாரிசாக நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றி வருபவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி. வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று பல பிரச்சனைகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியான படம் மன்மத லீலை.
அசோக் செய்வன் நடிப்பில் மாலை தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அண்ணன் வெங்கட் பிரபுவை பகிரங்கமாக தம்பி பிரேம்ஜி கலாய்த்து போட்டுள்ள ஒரு போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருவரும் மாறிமாறி நடிகைகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கலாய்த்து வருவைதை நெட்டிசன்கள் படுமோசமாக கேலி செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Indha vanginko https://t.co/DUX6soaLtV pic.twitter.com/Y8IQtRGfvU
— venkat prabhu (@vp_offl) April 1, 2022
— venkat prabhu (@vp_offl) April 1, 2022