குழந்தை பிறந்தது சொன்னது தப்பா? தரம் கெட்டு கேவளப்படுத்துவதால் மனமுடைந்த குக்வித் கோமாளி வெங்கடேஷ்..
Cooku with Comali
By Edward
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மனதை ஈர்த்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக நடுவராக் இருந்து வரும் வெங்கடேஷ் பட் கடந்த எபிசோட்டில் இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒருவருக்கும் குழந்தையே பிறந்துவிட்டது என்று கூறியிருந்தார்.
இதனை நெட்டிசன்கள் பலர் கடுமையான வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால் தான் மன கஷ்டத்தில் இருப்பதாகவும் தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள் என்று கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார்.
???#CWC #CookWithComali pic.twitter.com/dPYUlocJQ5
— Imadh (@MSimath) May 28, 2022