கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்துவிட்டாரா!! 72 வயதான விக்ரம் பட நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..

Vikram Viral Video
By Edward Mar 21, 2023 11:30 AM GMT
Report

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி, விஜய்யின் திருப்பாச்சி, சகுனி, பெருமாள், கோ, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வில்லன் நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த 72 வயதான நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், தான் இறந்துவிட்டேன் என்ற செய்தி இணையத்தில் வைரலானதை அறிந்து ஷாக்காகி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்துவிட்டாரா!! 72 வயதான விக்ரம் பட நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.. | Veteran Actor Kota Srinivasa Rao Gives Clarity

சமூகவலைத்தளத்தங்கள் என்னை கொன்றுவிட்டதாகவும் மக்கள் யாரும்க் இந்த பொய்யான வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கு வருட பிறப்பு நாளை கொண்டாடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் ஈட்டுப்பட்டு வருவதாகவும் வதந்திகள் குறித்து என்னிடம் பல கால்செய்து விசாரிப்பது வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.