மேடையில் அடித்துக்கொண்ட வெற்றிமாறன், பேரரசு..ரசிகர்கள் கிண்டல்
Vetrimaaran
By Tony
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் கமர்ஷியல் கிங் இயக்குனராக வருவார் என்று எதிர்பார்க்க பட்டவர் பேரரசு. இவர் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் ஆனது.
ஆனால், அதை தொடர்ந்து பெரிய வெற்றி இல்லாமல் பேரரசு தற்போது படமே இல்லாமல் இருக்க, சமீபத்தில் இவர் கள்வன் என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இந்த படத்தில் யானை உள்ளது, யானை என்றாலே பிள்ளையார் தான் கண்டிப்பாக இந்த படம் ஹிட் தான் என்று கூறினார்.
இதை தொடர்ந்து பேச ஆரம்பித்த வெற்றிமாறன், யானை இருந்தாலும், குதிரை இருந்தாலும் நல்ல திரைக்கதை இருந்தால் தான் படம் ஓடும் என சொல்ல அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.
வெற்றிமாறன் ?? pic.twitter.com/R2f8ZOu3bd
— RamKumarr (@ramk8060) March 26, 2024