2 கோடிக்கு ஆசைப்பட்டு சூர்யாவால் மண்ணைக்கவ்விய வெற்றிமாறன்!! இது பாலாவே பரவாயில்லை..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் சமீபகாலமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தினை இயக்க அதற்கான ஒத்திகை ஷூட்டும் நடத்தினார். இதன்பின் பாலாவின் வணங்கான் படத்தில் பிஸியாக தயாரித்து நடித்து வந்த சூர்யா பாலாவின் கதை அம்சம் மாறியதால் அதிலிருந்து வெளியேறி ஏமாற்றினார்.
தற்போது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்தும் விலகவுள்ளாராம் நடிகர் சூர்யா. ஜல்லிக்கட்டை மையமாக எடுக்கப்படவிருந்த வாடிவாசல் படம் பார்க்க பேட்டை காளி படம் போல் காட்சிகள் அமைந்துள்ளதால் அதில் இருந்து விலக காரணம் கூறியுள்ளார்.
மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள் என்று சூர்யா வாடிவாசல் படத்தில் வெளியேறியதால் தன் பெயரை பயன்படுத்த மட்டும் வெற்றிமாறன் 2 கோடி அளவில் வாங்கிக்கொண்டார்.
தற்போது தன்னை நம்பாமல் வாடிவாசல் படத்தில் நடிக்க விரும்பாமல் சூர்யா இருந்து வருகிறார் என்று வெற்றிமாறன் கூறி வருகிறாராம்.