மூணு பிள்ளைய பெத்த விசித்திராவை படுக்க கூப்பிட்ட பிரதீப்!..புலம்பி தள்ளும் நடிகை

Kamal Haasan Tamil Cinema Bigg Boss Tamil Actors Actress
By Dhiviyarajan Oct 07, 2023 01:47 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 கடந்த வாரம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த எபிசோட்டில் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே மோதல் ஏற்பட்டது.

மூணு பிள்ளைய பெத்த விசித்திராவை படுக்க கூப்பிட்ட பிரதீப்!..புலம்பி தள்ளும் நடிகை | Vichitra Angry Reply To Pradeep

என்னை கட்டாயப்படுத்தி தான் அஜித்துக்கு ஜோடியா நடிக்க வச்சாங்க..பிரபல நடிகை பகீர் பேட்டி

என்னை கட்டாயப்படுத்தி தான் அஜித்துக்கு ஜோடியா நடிக்க வச்சாங்க..பிரபல நடிகை பகீர் பேட்டி

இன்னொரு பக்கம் பிரதீப் விசித்ரா இடையே வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது. அது என்னவென்றால் பிரதீப் விசித்ராடம் ஒன்றாக படுக்கையறையில் படுக்கலாம் அது போன்று பேசி இருப்பார்.

இதற்கு கோபம் அடைந்த விசித்ரா நீ வந்து படு, நீ வாடா ஒரேடியா தூங்க வெச்சிடுறேன் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் விசித்திர "ஆணும், பெண்ணும் ஒண்ணா படுத்தா தப்பில்லை என்று இவன் சொல்றான். என் புருஷனுக்கு தெரிஞ்ச மிதிச்சிருவாரு".

"இதெல்லாம் எங்க போயிட்டு சொல்றது. இந்த விஷயத்தை பிரதீப் நியாயப்படுத்தி பேசுகிறார். நான் மூன்று குழந்தைக்கு அம்மா. அந்த மாதிரி பிரதீப் சொல்வதை கேட்டு அமைதியா இருக்கணுமா" என்று விசித்திரா கேமரா முன் புலம்பி தள்ளியுள்ளார்.