விசித்ரா படுக்கைக்கு அழைத்த ஹீரோ, கமல் கூட.. விசித்ராவின் கணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Kamal Haasan Bigg Boss Sexual harassment Nandamuri Balakrishna Vichithra
By Dhiviyarajan Nov 23, 2023 05:58 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் விசித்ரா தனக்கு நடந்த பாலியல் சீண்டல் பற்றி பேசி இருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்ட பிரபல ஹீரோ பாலா கிருஷ்ணா தான் என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் அவரை விளாசி வருகின்றனர்.

விசித்ரா படுக்கைக்கு அழைத்த ஹீரோ, கமல் கூட.. விசித்ராவின் கணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!! | Vichitra Husband Speak Bala Krishna

திரிஷா என்ன கற்புக்கரசியா? கண்ணகியா? சர்ச்சையை ஏற்படுத்திய பயில்வான் ரங்கநாதன்..

திரிஷா என்ன கற்புக்கரசியா? கண்ணகியா? சர்ச்சையை ஏற்படுத்திய பயில்வான் ரங்கநாதன்..

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விசித்ராவின் கணவர், அந்த சம்பவம் நடந்த சமயத்தில் நானும் விசித்ராவும் நண்பர்கள் கூட இல்லை சக மனிதாக மட்டுமே உதவினேன்.

இந்த விஷயத்தில் நீ ஏன் தலையிடுற , இது எங்களுடைய பிரச்சனை என்று அந்த பிரபல நடிகர் மிரட்டினார். திருமணத்திற்கு பின்பும் இது தொடர்பான வழக்குகள் நடந்தது. ஆனால் நடிகர் சங்கம் முதல் எல்லாரும் வழக்கை வாபஸ் வாங்க வைக்க மட்டுமே போராடினர்கள் யாருமே எங்களுக்காக துணை நிற்கவில்லை.

கமல் ஹாசன் கூட இந்த டாப்பிக்கை பிக் பாஸ் பேச மாட்டார் என்று விசித்ராவின் கணவர் ஷாஜி பேசியுள்ளார்.