தலைக்கேரிய போதையில் நடிகை கத்ரினா கைஃப்க்கு தாலி கட்டிய நடிகர்!! ஷாக்காகும் ரசிகர்கள்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கத்ரினா கைஃப், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரானா காலக்கட்டத்தில் நடிகர் விக்கி கெளசல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் விக்கி விஷால் நடிப்பில் Zara Hatke Zara Bachke என்ற படத்தில் சாரா அலி கானுடன் நடித்துள்ளார். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது, என்னுடைய திருமணத்தின் முந்தின நாளில் குடித்ததால் தலைக்கேரிய போதையில் இருந்ததாகவும், அதனால் திருமணத்திற்கு ஒருநாள் முன் தனியாகவும் திருமணத்திற்கு ஒரு நாள் கழித்து திருமணமாகியும் இருந்தது எனக்கு அப்போது தெரியும் என்று பகிர்ந்துள்ளார்.
மேலும் கத்ரினா கைஃப்-ஐ திருமணம் செய்ததற்கு பின் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார் விக்கி கெளசல்.