இளம் பெண்ணின் பின் புறத்தில் கைவைத்து மோசமாக நடந்து கொண்ட வயதான நபர்.. இதோ வீடியோ

Viral Video Bengaluru Crime
By Dhiviyarajan Oct 31, 2023 03:30 PM GMT
Report

சமீபத்தில் பெங்களூர், லூலூ மாலில்இளம் பெண் ஒருவர் நீல நிற உடையில் நின்று கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் பின்புறத்தில் கண்ணாடி அணிந்தபடி வந்த வயதானவர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் பின்னால் சென்று உரசி மோசமாக நடந்து கொண்டாட. பின்னர் அவர் ஒன்னும் தெரியாது போல் அங்கு இருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதோ வீடியோ.