சரிகமப சீசன் 5ல் குடும்பத்துடன் கலந்துகொண்ட பிரபலம்.. களைகட்டிய நிகழ்ச்சி, வீடியோ இதோ

Zee Tamil Saregamapa Seniors Season 5
By Kathick Jun 29, 2025 03:30 AM GMT
Report

சின்னத்திரையில் பாடல் நிகழ்ச்சி என்றால் அனைவருக்கும் உடனடியாக சூப்பர் சிங்கர்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சூப்பர் சிங்கருடன் இணைத்து தற்போது சரிகமப நிகழ்ச்சியையும் குறிப்பிட்டு சொல்கிறார்கள் மக்கள்.

அந்த அளவிற்கு மக்கள் மனதில் சரிகமப நிகழ்ச்சி இடம்பிடித்துள்ளது. ஜூனியர் சீசன் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 துவங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர் கண்டிப்பாக வருவார்கள்.

சரிகமப சீசன் 5ல் குடும்பத்துடன் கலந்துகொண்ட பிரபலம்.. களைகட்டிய நிகழ்ச்சி, வீடியோ இதோ | Vidyasagar Family In Zee Tamil Saregamapa Season 5

அந்த வகையில் இந்த வாரம் இசையில் மாபெரும் சாதனைகளை படைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். அவர் மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் மகனும் வந்துள்ளனர்.

குடும்பத்துடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க..