ஷூட்டிங்கில் குடித்துவிட்டு உளறிய நடிகர்! வீடியோ எடுத்து அசிங்கப்படுத்திய விக்னேஷ் சிவன்..

vigneshshivan bijiliramesh
By Edward Mar 22, 2022 05:15 PM GMT
Report

சமுகவலைத்தளங்களில் எதாவது ஒரு வீடியோவை பதிட்டாலே போது அந்த வீடியோ மக்களை ஈர்த்து நல்ல வரவேற்பு பெற்றால் வைரலாகிவிடும். அப்படி இணையம் மூலம் பலர் பிரபலமாகி நல்ல ஒரு இடத்தினை பிடித்துவிடுகிறார்கள்.

அந்த வரிசையில் இருந்தவர் தான் பிஜிலி ரமேஷ். பிரபல யூடியூப் சேனலில் பிராங்க் வீடியோ எடுக்கும் போது ஒருவர் குடித்துவிட்டு காமெடியாக பேசியவர் தான் பிஜிலி ரமேஷ். தீவிர ரஜினி ரசிகராக இருந்த அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பேசப்பட்டது.

இதன்மூலம் சில படவாய்ப்பும் கிடைத்து நடித்தும் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது படப்பிடிப்பு தளத்தில் பிஜிலி செய்த ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்பில் குடித்துவிட்டு வரலாமா? வேலை செய்யுற இடத்துல குடிச்சிட்டு வரது தப்பு தானே என்று கேலி செய்யும் விதமாக இருந்துள்ளது. இதற்கு பிஜிலி கொஞ்சம் கூட குடிக்கவில்லை என்று கூறியுள்ளது விக்னேஷ் சிவனையே சிரிக்க வைத்துள்ளது.