நயன் கொடுக்குற பூஸ்ட் தான் காரணம்! விக்னேஷ் சிவனால் எப்படி இது முடிகிறது?

nayanthara vigneshshivan
By Edward Feb 04, 2022 03:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் விஐபி படத்தின் மூலம் கண்டெடுக்கப்பட்டவர் விக்னேஷ் சிவன். அதன்பின் பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் என பன்முகத்திறமை கொண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.

முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் பாடல் வரிகள் இல்லாமல் இருக்கது. அதிலும், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களில் வேலை செய்துள்ளார். நானும் ரவுடி தான் படத்தின் இயக்கியதன் மூலம் நடிகை நயன் தாராவை காதலித்து வந்தார்.

அவர் கொடுக்கும் பூஸ்டர் தான் படங்களில் கவிதை மழையில் நனைய வைத்து வருகிறார். எழுதும் ஒவ்வொரு வரிகளும் நயன் தாராவ எப்படி வர்ணிப்பது என்பதை நினைத்து தான் எழுவார் என்று பலர் கலாய்த்தும் வருகிறார்கள்.

சமீபத்தில்  அந்த கண்ண பார்த்தாக்கா, வலிமை மதர் சாங், ரெண்டு காதல், நான் பிழை நீ என அவரது வரிகளும் வார்த்தைகளும் அப்படித்தான் இருந்து வருகிறது.