திருமணத்திற்கு காசு சேர்க்கும் இயக்குநர்! நயன்தாராவின் காதல் இயக்குநரின் முடிவு..

marriage ladysuperstar nayanthara vigneshshivan
By Edward Jun 28, 2021 03:27 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. படங்களிம் படப்பிடிப்பு நடுவே காதல் இயக்குநருடன் ரொமான்ஸுன் செய்து வருகிறார்.

சுமார் 5 ஆண்டுகளாக லிவ்விங்டு கெதரில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் நயன் தாராவிடம் பலர் திருமணம் எப்போது என்ற கேள்விகள் தான். அதே கேள்வியை சமீபத்தில் இயக்கிநர் விக்னேஷ் சிவனிடனும் கேட்டுள்ளார்கள் ரசிகர்கள்.

நேரலையில் ரசிகர்களுடன் உரையாடும் போது ஒரு ரசிகர், நீங்கள் எப்போது நயன் தாராவை திருமணம் செய்யப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு திருமணத்திற்கு அதிகமாக செலவு ஆகும் காசை சேர்த்து வருவதாகவும் கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்த பிறகு விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்து பதிலளித்துள்ளார். இதன்மூலம் வரும் ஆண்டு முதலே திருமணத்தை முடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.