உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை பிரக்யா நாக்ரா!! புகைப்படங்கள்...

Photoshoot Tamil Actress Actress
By Jai Jul 04, 2026 02:00 PM GMT
Report

பிரக்யா நாக்ரா

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை பிரக்யா நாக்ரா!! புகைப்படங்கள்... | Actress Pragya Nagra Recent Photoshoot Post

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் N4, நதிகளில் சுந்தரி யமுனா, லக்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது ஸ்லீவ்லஸ் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.