பணம் வந்ததும் ஆளே மாறினாரா விக்னேஷ் சிவன், பொலம்பி தள்ளிய உறவினர்கள்
Nayanthara
Vignesh Shivan
By Tony
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக தன் வாழ்க்கையை தொடங்கினார். தற்போது பாடலாசிரியர், தயாரிப்பாளர் என வளர்ந்து விட்டார்.
இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா கூட சொல்லலாம், அவருடன் ஏற்பட்ட காதல் விக்னேஷ் சிவனை எங்கையோ கொண்டு சென்றது.
பல வருடமாக காதலில் இருந்தவர்கள் தற்போது திருமணமும் செய்துவிட்டனர், நேற்று இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் திருமணத்திற்கு அவருடைய உறவினர்கள் என்று யாரையுமே அழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதுக்குறித்து அவர்களிடம் சில தொலைக்காட்சி பேட்டி எடுக்க, அவர்களும் விக்னேஷ் எங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று மிகவும் மனம் நொந்து புலம்பியுள்ளனர்.