ஒரிஜினல் ஐடி-ல வாங்க அக்கா! சிம்பு பிறந்தநாளுக்கு நயனை வாட்டும் நெட்டிசன்கள்..

simbu birthday nayanthara vigneshshivan
By Edward Feb 03, 2022 09:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றவர் சிம்பு. பல ஆண்டுகளாக வெற்றியை கொடுக்காத சிம்பு சமீபத்தில் மாநாடு படத்தின் 100 கோடி வசூல் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

இப்படத்தினை அடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஜனவரி 3ஆம் தேதி சிம்பு 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சிம்புவிற்கு அவரதுரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவிற்கு ஒரு பாடலோடு சேர்த்து வாழ்த்துக்களை கூறியுள்ளது ஷாக் கொடுத்துள்ளது. இதை பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery