என்னம்மா இப்படி பண்றீங்களேமா! பொதுஇடத்திற்கு கிழிந்த பேண்ட்டுடன் உலாவந்த விஜய்பட நடிகை

vijay flim nanpan Ileana
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் வரவும் அக்கடதேசத்து நடிகைகளின் அறிமுகங்களும் அதிகரித்து வருகிறது. அப்படியாக 2006ல் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து பாலிவுட் பக்கம் சென்றார். விஜய்யின் நண்பன் படத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்து இடுப்பழகி பேரை தட்டிச்சென்றார்.

படங்களில் நடித்து வந்தபோது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து பின் காதல் தோல்வியில் முடிந்தது. அதிலிருந்து தற்போது மீண்டு வந்து எங்கு சென்றாலும் க்ளாமராக உலாவருவதை வேடிக்கையாகவும் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் ஷாப்பிங்கிற்காக மும்பையில் மாஸ்க்குடன் வெளியே வந்த இலியானா துண்ட்டை போற்றிக்கொண்டு கிழிந்த பேண்ட்டுடன் வந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து கலாய்த்தும் வருகிறார்கள்.


GalleryGalleryGalleryGallery