விவாகரத்து செய்து அந்த நடிகைகளுடன் உல்லாசம்!! வெள்ளிவிழாவில் முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் 100 கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அரசியல் விசயங்களிலும் கவனம் செலுத்தி வரும் விஜய், குடும்பம் சம்மந்தமான விசயங்களில் சர்ச்சையிலும் விமர்சனத்தையும் சந்தித்தும் வருகிறார்.
அதுவும் மனைவி சங்கீதா விசயத்தில் விவாகரத்து செய்துவிட்டார் என்றும் கீர்த்தி சுரேஷுடன் திருமணம் என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அது உறுதி செய்யும் விதமாக விஜய், கீர்த்தி சுரேஷ் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியும் வருகிறது.
இந்நிலையில் விஜய் - சங்கீதாவுக்கு திருமணமாகி 24 ஆண்டுகளாகிய நிலையில், விஜய் மனைவியுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படமோ அல்லது இருவரும் ஜோடியாக வெளியில் சென்ற சம்பவமோ இன்னும் வெளியாகவில்லை.
இப்படி கீர்த்தி சுரேஷ், திரிஷா என்று நடிகைகளுடன் ஜாலியாக இருந்த விஜய் மனைவியுடன் ஜோடியாக அவுட்டிங் சென்று பல ஆண்டுகளாகிவிட்டது. அடுத்த ஆண்டு 25 வது திருமண நாளில் ஆவது அதை செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சினிமா விமர்சகர்களும் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.