திரிஷாவுடன் லிப் கிஸ்!! லியோவில் விஜய்யை வைத்து எமோஷ்னல் ரொமன்ஸ் செய்ய வைத்த லோகேஷ்..
Vijay
Trisha
Lokesh Kanagaraj
Leo
By Edward
லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியானது. நடிகர் விஜய்யுடன் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து நடித்திருக்கிறார்.
சின்ன சீனாகவும் இறந்து போகும் சீனாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் திரிஷாவுக்கு மிகப்பெரிய ரோலை லோகேஷ் கொடுத்திருக்கிறார்.
விஜய் பார்த்திபனா இல்லை லியோ தாஸா என்று செக் செய்ய திரிஷா எடுக்கும் ஒரு முயற்சியின் போது கெட்ட வார்த்தையில் பேசி அழுதிருப்பார் விஜய்.
அப்போது விஜய்யை கண்ட்ரோல் செய்ய விஜய்க்கு லிப்லாக் கிஸ் கொடுத்து நான் உன்னை நம்புகிறேன் பார்த்தி என்று கூறும் எமோஷ்னல் ரொமான்ஸ் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.