திரிஷாவுடன் காமினேஷன் போட்டோஷூட்!! கோபத்துடன் திடீரென எஸ்கேப் ஆகி கிளம்பிய விஜய்..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் டாப் தென்னிந்திய சினிமா நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேறபை பெற்று வந்த நிலையில் லியோ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
அதற்காக கடைசி நாளில் திரிஷா மற்றும் விஜய் இருவரும் காமினேஷன் ஷூட் எடுத்திருந்தனர். மேலும் படத்தில் வேலை பார்த்தவர்களுடன் எடுக்க முடிவான போது விஜய் திடீரென கோபத்தில் கிளம்பி சென்றுவிட்டாராம்.
அப்படி என்ன தான் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை என்று பிரபல பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷூட்டிங்கில் 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனராம். அப்படி அதை தவிர்க்க டிப்பார்ட்மெண்ட் படி புகைப்படம் எடுத்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.