அஜித் என நினைத்து கத்திய மாணவர்கள், கடுப்பான விஜய் சேதுபதி

Vijay Sethupathi
By Tony Oct 09, 2022 03:20 AM GMT
Report

விஜய் சேதுபதி கலந்துரையாடல்

விஜய் சேதுபதி தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். தற்போது இவர் காத்ரீனா கைப் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றார், அங்கு மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அஜித் என நினைத்து கத்திய மாணவர்கள், கடுப்பான விஜய் சேதுபதி | Vijay Angry For Shouted For Ajith

கோபமான விஜய் சேதுபதி

அந்த நேரம் ஒரு திருக்குறள் சொல்ல, அதில் தலை என்ற வார்த்தை வர, மாணவர்கள் அஜித் என நினைத்து கத்த ஆரம்பித்துவிட்டனர்.

உடனே விஜய் சேதுபதி கோபமாகி மாணவர்களை திட்ட ஆரம்பித்துவிட்டார். நடிக போதை எந்த அளவிற்கு சென்றுவிட்டது என இந்த வீடியோவை பார்த்தவர்கள் தலையில் அடித்து செல்கின்றனர். 3