12 வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனி மகள் லாரா தற்கொலை!! காரணம் இதுதான்..
Vijay Antony
Gossip Today
By Jai
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருபவர்.
சமீபத்தில் அவர் நடிப்பில் ரத்தம் படம் வெளியாகவிருகிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் லாரா இன்று காலை 3 மணியளவில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு காரணம் மீரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. விஜய் ஆண்டனி மகள் சமீபத்தில் தான் ந் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.