என் மகளுடன் நானும் இறந்துவிட்டேன்!! மீரா மரணத்திற்கு பின் விஜய் ஆண்டனி எடுத்த முடிவு..
Vijay Antony
Gossip Today
By Edward
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சில தினங்களுக்கு முன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது மரணத்தால் வாடும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தன் மகள் இறப்பு குறித்து ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அதில் உலகை விட்டு சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்றுள்ளார்.
என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள் என்றும் அவளுடன் நானும் இறந்துவிட்டேன், அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து, அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் என்று கூறியுள்ளார்.
— vijayantony (@vijayantony) September 21, 2023