எம்.ஜி.ஆர்-ஆக விஜய், ஜெயலலிதாவாக சங்கீதா.. ரசிகர்களின் அலப்பறை

Vijay Varisu
By Kathick Dec 24, 2022 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். நடிகர் விஜய் அடிக்கடி தன்னுடைய படங்களிலும், இசை வெளியிட்டு விழாக்களிலும் அரசியல் பேசி வருகிறார். இதனாலேயே அவருடைய ரசிகர்கள், விஜய்யை குறிப்பிட்டு அரசியல் சம்மந்தமான போஸ்டரைகளை அடித்து, அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர்-ஆக விஜய்யையும், ஜெயலலிதாவாக சங்கீதாவையும் வைத்து போஸ்டர் ஒன்றை அடித்துள்ளனர். இது பழைய புகைப்படங்காளாக இருந்தாலும் தற்போது வைரலாகி வருகிறது.


Gallery