விருதினை கோட்டைவிட்ட பிரியங்கா? சூப்பர் சிங்கரிலே இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா
rakshan
makapaanand
vjpriyanka
vijayteleawards
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆண்டு தோறும் சிறந்த சீரியல், விஜே, நடிகர், நடிகை, இயக்குனர் என்று பல விருதுகளை கொடுத்து விழாவை நடத்துவார்கள். சினிமாவில் ஆரம்பித்த இந்நிகழ்வு தற்போது சின்னத்திரையில் மட்டும் தொடர்ந்து வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட விருதில் சிறந்த தொகுப்பாளர் பட்டத்தை ரக்ஷனுக்கு கொடுத்துள்ளனர்.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்த ஆண்டு நிகழ்ச்சிகளில் மிகப்பெரியளவில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர். அதனால், அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் ரக்ஷனுக்கு சிறந்த ஆங்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.