இது அதுல! விஜய்யின் அரபிக்குத்தை இப்படியா ஓட்டுவது.. வைரல் வீடியோ

vijay nelson thalapathy anirudh pushpa alluarjun beast arabickuthu
By Edward Feb 14, 2022 08:20 PM GMT
Report

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகிய இப்படத்தின் இசையை அனிரூத் பணியாற்றியுள்ளார். பீஸ்ட் முதல் பாடலாக அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தன்று வெளியாகியது.

எதிர்ப்பார்த்தபடி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 1.30 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்பாடலை கட் செய்து பலர் கிண்டல் செய்தும் மற்ற பாட்டோடு கம்பேர் செய்து மீம்ஸ் கிரியேட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் நடனத்தையும் புஷ்பா படத்தில் அல்லுஅர்ஜுன் ஆடும் நடனத்தை வைத்து கிண்டல் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.