மனைவியுடன் விவாகரத்து? திரிஷாவுடன் காதல் சர்ச்சை?.. மேடையில் பதிலடி கொடுத்த விஜய்!!

Vijay Trisha Actors Thalapathy Vijay Makkal Iyakkham
By Dhiviyarajan Jun 28, 2024 06:32 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர் விஜய், மனைவியை பிரிந்து திரிஷாவுடன் லிவிங் டூகெதரில் இருக்கின்றனர், இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. 

அதற்கு காரணம், சில தினங்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது திரிஷா, விஜய்யுடன் தனியாக லிப்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

மனைவியுடன் விவாகரத்து? திரிஷாவுடன் காதல் சர்ச்சை?.. மேடையில் பதிலடி கொடுத்த விஜய்!! | Vijay Clarify Rumor In Education Awards

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அப்போது மேடையில் பேசிய விஜய், சோசியல் மீடியாவில் நல்லது, கெட்டது என்று ஒப்பீனியன் கேக்குறாங்க அதெல்லாம் பாத்தீங்கன்னா, ஒரு நல்ல விஷயத்தை கெட்டதாகவும், ஒரு கெட்ட விஷயத்தை நல்லதாகவும் காட்டுவதை சோசியல் மீடியா பக்கத்தில் பார்த்து இருப்போம்.

நீங்கள் எல்லாமே பாருங்க, எல்லாத்தையும் படிங்க ஆனால் எது உண்மை என்பது மற்றும் ஆராய்ந்து பாருங்க என்று விஜய் கூறியுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக பேசப்படும் கருத்துக்களுக்கு அவர் மறைமுகமாக பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் எக்ஸ் தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று பல பத்திரிக்கையாளர்கள் யூடியூப்பில் பேட்டியளித்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.