புலிய பாத்து பூனை சூடு போட்ட கதை!! அப்படியே அஜித் துணிவு மூன் வாக்கை காப்பி அடித்த விஜய்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான லியோ படம் இன்று உலகம் முழுவதும் இருக்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தற்போது முதல் ஷோவை பார்த்த ரசிகர்களை லியோ கொஞ்சம் ஏமாற்றியதாக கூறி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
செகண்ட் ஆஃப் படுமோசமாக இருப்பதாகவும் வெறும் விக்ரம் கமலின் வாய்ஸ் மட்டுமே லியோ படத்தில் இருப்பதாகவும் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் துணிவு படத்தில் மாலில் எப்படி அஜித் மூன் வாக் போட்டு ஆட்டம் போடுவாரோ, அதேபோல் லியோ படத்தில் விஜய் மூன் வாக் போட்டு ஆட்டம் போட்டுள்ளார்.
ஆனால் அஜித்தை விஜய்யின் மூன் வாக் கேவலமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். காப்பி அடிக்கலாம் இப்படி மொக்கை வாங்கவா காப்பி அடிப்பீங்க என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
புலிய பாத்து பூனை சூடு போட்ட கதையா இருக்கு ?#LeoDisaster #Leo pic.twitter.com/d0OfziX7Dt
— Mr. Arun Vedha :)- (@AKArun143) October 19, 2023