அஜித்தால் கடுப்பாகிய தளபதி! கண்ட்ரோல் செய்த தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் ரஜினி-கமலுக்கு அடுத்து ரசிகர்கள் போட்டிபோட்டு பேசக்கூடிய அளவிற்கு இருப்பவர்கள் விஜய் அஜித். சினிமா ஆரம்பித்து காலகட்டத்தில் இருவரின் படங்களுக் நேர் எதிர் நின்று ரிலீஸாகி வந்தது.
ஆனால் சமீபகாலமாக அப்படி நடைபெறாமலே வருகிறது. அப்படி ஒருமுறை அஜித்தின் தீனா, விஜய்யின் ப்ரண்ட்ஸ் படம் ஒரே நேரத்தில் தியேட்டரில் வெளியானது.
அப்போது தீனா படத்திற்கு கூட்டம் அலைமோதியதால் ப்ரண்ட்ஸ் படத்திற்கு ஒருவாரம் வசூல் கிடைக்காமல் தியேட்டரே ஃபுல் ஆகாமல் இருந்தது. இதனால் கடுப்பாகி தயாரிப்பாளரிடம் புலம்பித் தள்ளியுள்ளார் விஜய்.
இந்த ஒருவாரம் இப்படி இருக்கட்டும் அடுத்த வாரம் எப்படி தூக்கும் பாருங்கள் என்று தயாரிப்பாளர் சமாதானப்படுத்தியுள்ளார். பின் தீனாவை விட ப்ரண்ட்ஸ் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதேபோல் வலிமை, பீஸ்ட் படங்கள் மோதினால் எப்படி இருக்கும் என்று அவர்களின் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்து வருகிறார்கள்.