படத்துக்காக இப்படியா? விஜய் தேவரகொண்டாவுக்கு கட்டியணைத்து முத்தம் கொடுத்த நடிகை!

Vijay Deverakonda Indian Actress
By Edward Jul 11, 2022 03:40 PM GMT
Report

தெலுங்கு திரையுலகில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை விஜய் தேவரகொண்டா. Nuvvila என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

லட்சத்தில் ஆரம்பத்தில் சம்பளம் வாங்கி வந்த விஜய் தேவரகொண்டா தற்போது 7 கோடி அளவில் சம்பளமாக ஒரு படத்திற்காக வாங்கி வருகிறார். நடிகை சார்மி இயக்கத்தில் லிகர் என்ற படத்தில் நடித்துள்ள விஜய்யுடன் இளம் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் நெருக்கமாக நடித்த விஜய் தேவரகொண்டா இருவரும் ரகசிய காதலில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது லிகர் படத்தின் AKDI PAKDI என்ற பாடல் வெளியாகியுள்ளது.

அதில் விஜய் தேவரகொண்டாவை இருக்கமாக அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பார். இதனை பார்த்த நெட்டிசன்கள் படத்தின் பாடலுக்கே இப்படியொரு முத்தமா என்று ஷாக்காகி வருகிறார்கள்.