ரகசியமாக காதலித்து வரும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா.. ஒரே இடத்திற்கு வந்த வீடியோ வைரல்
Vijay Deverakonda
Rashmika Mandanna
By Kathick
நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் ரகசியமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம் தாம்.
ஆனால், இவர்கள் இருவரும் தங்களது காதல் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் வைரலானது. இந்த நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக ஏர்போர்ட் வந்துள்ளனர்.
அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..