நடிகைகளின் அந்த இடத்தில் தட்டி சில்மிஷம் செய்யும் விஜய்!! படுகேவலமாக விமர்சித்த அரசியல் விமர்சகர்

Vijay Gossip Today
By Edward Feb 14, 2023 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரோடும் ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது பெற்றோர்களை கண்டுக்கொள்ளாமல் கைவிரித்துவிட்டார் என்றும் சங்கீதாவை விவாகரத்து செய்து வேறொரு நடிகையுடன் இரண்டாம் திருமணம் என்று சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

இதேபோல் தன்னுடைய படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சி நடிகைகளின் உதட்டை பிடிப்பது, பின்னால் தட்டுவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். இதை கூட சிலர் விமர்சித்தும் கலாய்த்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல விமர்சகர் கிஷோர் கே சுமாமி விஜய் பற்றி விமர்சித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. நடிகர் விஜய், பள்ளி போகும் பசங்க தான் தன்னுடைய ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று பெருமையாக கூறுகிறார்.

பள்ளி பருவ ரசிகர்கள் என்றால், படத்தில் நடிகையின் தொடையை கிள்ளுவது, பின்புறத்தை தட்டுவது போன்ற காட்சிகளை ஹீரோயிசமாக காட்டுகிறீர்கள். இதை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளமாட்டார்களா என்று விமர்சித்து பேசியுள்ளார்.