மீண்டும் மனைவிக்கு துரோகம் செய்கிறாரா விஜய்? பிரபல நடிகையுடனான புகைப்படம் லீக்!..இதோ
Vijay
Trisha
Sangeetha Vijay
Leo
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் விஜய் லியோ படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.
இந்நிலையில் விஜய் வெளிநாட்டில் திரிஷா உடன் ஊர் சுற்றி வருவது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இது எடிட் என்றும், சிலர் இதனை உண்மையான புகைப்படம் என்றும் கமண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் ஊர் சுற்றினார்களா? இல்லையா என்பது குறித்த உண்மை தன்மை அறியப்படவில்லை.
சமீபத்தில் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையே விவகாரத்து குறித்து சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
