விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதி!! சினேகா, நயன் தாரா போல் யோசிப்பாரா விஜய்..

Vijay Nayanthara Sneha Sangeetha Vijay Divorce
By Edward Jan 08, 2023 09:27 AM GMT
Report
365 Shares

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு பல நட்சத்திரங்கள் திருமணம் செய்த செய்திகள் வருகிறதோ இல்லையோ நடிகர் நடிகைகளின் விவாகரத்து செய்து அதிகமாகவே வந்தது. அமலா பால், சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா, பாலா, இமான் போன்ற நட்சத்திரங்களின் விவாகரத்து அதிகாரப்பூர்வமாகவே தகவல்கள் வெளியாகின.

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதி!! சினேகா, நயன் தாரா போல் யோசிப்பாரா விஜய்.. | Vijay Faces Same Issue As Nayanthara Sneha

சினேகா, நயன் தாரா

ஆனால் திருமணமாகி ஒரே மாதத்தில் நயன் தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறார் என்றும் நடிகை சினேகா 10 வருட திருமண வாழ்க்கையில் நடிகர் பிரசன்னாவை விவாகரத்து செய்கிறார்கள் என்று கண்டபடியான வதந்தி செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை நயன் தாரா மற்றும் சினேகா தங்கள் கணவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதி!! சினேகா, நயன் தாரா போல் யோசிப்பாரா விஜய்.. | Vijay Faces Same Issue As Nayanthara Sneha

விஜய் - சங்கீதா விவாகரத்து

அதேபோல் தான் தற்போது விஜய் - சங்கீதா விவாகரத்து செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. யாரோ ஒருவர் விக்கிப்பீடியா பிரஃபைலை விஜய் விவாகரத்து மறுமணம் என போட்டுவிட்டதை அனைவரும் விவாகரத்து செய்து விட்டார்கள் என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இன்னலாக்கி வருகிறார்கள்.

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதி!! சினேகா, நயன் தாரா போல் யோசிப்பாரா விஜய்.. | Vijay Faces Same Issue As Nayanthara Sneha

அப்படி எதுவும் நடக்காத போது சங்கீதா வெளிநாட்டுக்கு வெகேஷனுக்கு சென்ற சமயத்தில் இப்படியொரு ரூமர் செய்தியை விஜய் மீது திணித்துள்ளனர். இந்நிலையில் விஜய் இந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க தன் மனைவி சங்கீதாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானால் தான் இதற்கு ஒரு எண்ட் கார்ட் கிடைக்கும் என்று சினிமா விமர்சகர்களும் விஜய் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.