ரஜினியிடம் தோற்ற விஜய், மீண்டும் நான் தான் கிங் என்று நிரூபித்துட்டாரே

Rajinikanth Vijay
By Tony Dec 03, 2023 07:18 AM GMT
Report

ரஜினி தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

சில வருடங்கள் இடையில் இவர் படங்கள் பெரிதாக ஓட வில்லை. அந்த நேரத்தில் விஜய் தான் நம்பர் 1 என எல்லோரும் பேச தொடங்கினர்.

ரஜினியிடம் தோற்ற விஜய், மீண்டும் நான் தான் கிங் என்று நிரூபித்துட்டாரே | Vijay Failed Infront Of Rajini

ஆனால், ரஜினியின் ஜெய்லர் படம் அத்தகைய பேச்சை ஒரே அடியாக போக்கியது. உலகம் முழுவதும் ஜெய்லர் 635 கோடி ரூபாய் வசூல் செய்ய, லியோ படம் 598 கோடி தான் வசூல் வந்துள்ளதாம்.

இதன் மூலம் ரஜினியே மீண்டும் நம்பர் 1 என நிரூபித்து விட்டார்.