விக்னேஷ் சிவன் மீது செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்! காத்துவாக்குல ரெண்டு காதல் பட காட்சி தான் காரணம்
Vijay
Kaathuvaakula Rendu Kaadhal
By Parthiban.A
விஜய் தமிழ் நாட்டில் எவ்வளவு பெரிய நடிகர் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு தமிழ்நாட்டில் பெரிய மாஸ் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கும் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தற்போது விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்து இருக்கிறது.
பிகில் படத்தில் விஜய் பெண்களுக்கு ஊக்கம் அளிக்க பேசிய ஒரு வசனத்தை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் காமெடியாக ரெடின் கின்ஸ்லே பேசுவது போல காட்சி இருக்கிறதாம்.
இந்த காட்சியை பார்த்த விஜய் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
