வெட்கித் தலைகுனிந்த விஜய் ரசிகர்கள், இதெல்லாம் தேவையா
Rajinikanth
Vijay
By Tony
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் தான் தற்போது உள்ள நடிகர்களில் நம்பர் 1 நாயகன்.
இப்படியிருக்க ரஜினி, விஜய்யை காக்கா என்று சொல்லி விட்டார் என பல விஜய் ரசிகர்கள் ரஜினியை தரகுறைவாக பேசினார்கள்.
ஆனால், உண்மை என்ன என்பது தற்போது ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஒளிப்பரப்பிய போது தெரிந்தது.
அதில் ரஜினி யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் மன்னிப்பு கேட்டு வெட்கி தலைகுனியும் படி ஆகிவிட்டனர்.