அவன் அவன் அப்டேட் கொடுக்குறான்! எங்கள அசிங்கப்படுத்துற! தளபதி ரசிகன் புலம்பல்..
Vijay
Viajy
Annaatthe
Beast
Etharkum thuninthavan
By Edward
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற இடத்தினை பிடிக்க முழு தகுதி இருக்கு என்று பலரால் கூறப்பட்டு வருபவர் நடிகர் விஜய். தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.
படம் ஆரம்பித்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காமல் ரகசியமாக வைத்து வருகிறார்கள்.
ரஜினி, அஜித், சூர்யா படங்களின் அப்டேட் வாரத்திற்கு ஒரு முறை வரவே விஜய் ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு மீம்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

