ஒழுங்கா ஸ்கூலுக்கு போங்க தம்பி, விஜய் ரசிகரை கண்டித்த கலேக்டர்

Vijay Vijay fans
By Tony Nov 11, 2021 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் கொண்ட நடிகர் விஜய்.

இவர் நடிப்பில் இந்தாண்டு மாஸ்டர் படம் திரைக்கு வந்தது. இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து விஜய் ரசிகர் ஒருவர் கலேக்ட்டரிடம் ஸ்கூலுக்கு விடுமுறை அளிக்க சொல்லி கேட்க, தம்பி ஸ்கூல் எல்லாம் லீவ் இல்ல, ஒழுங்க ஸ்கூலுக்கு போ என்று கண்டித்துள்ளார். இதோ..


Gallery