சூர்யா - ஜோதிகாவை சந்தித்த விஜய் நண்பரின் மகளா இது..புகைப்படம்
Suriya
Vijay
Jyothika
Tamil Actors
By Edward
நடிகர் ஸ்ரீநாத்
நடிகர் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அவரின் நண்பராக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகர் ஸ்ரீநாத்.
வேட்டைக்காரன், மாஸ்டர் என விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீநாத், விஜய்யின் சிறுவயது நண்பரும் கூட. 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ரீநாத், இயக்குநர் ஜீவாவுடன் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

விஜய்யின் சினிமா விஷயங்களில் எப்படி ஆதரவளித்து வந்தாரோ, தற்போது அவரின் அரசியலுக்கும் ஆதரளித்து வருகிறார் ஸ்ரீநாத்.
சூர்யா - ஜோதிகா
இந்நிலையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா மற்றும் ஜோதிகாவை சந்தித்து பேசியுள்ளார் ஸ்ரீநாத். அவர்களுடன் அவரது மகளும் சென்றுள்ளார். இருவரும் சூர்யா - ஜோதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ண்டுள்ளார் ஸ்ரீகாந்த்.